wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விண்மீன் குழுமம்

Total questions: 7

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

விண்மீன் குழுமம் என்றால் என்ன ?

a)

நட்சத்திரக் கூட்டம் காட்டும் குறிப்பிட்ட ஒரு வடிவம் ஆகும்.

b)

நட்சத்திரக் கூட்டம் காட்டும் குறிப்பிட்ட ஒரு திசையாகும்.

c)

நட்சத்திரக் கூட்டம் காட்டும் குறிப்பிட்ட ஒரு காட்சியாகும்.

2.

கீழ்க்காணும் எந்த விண்மீன் குழுமம் வட திசையை மட்டும் காட்டும் ?

a)
b)
c)
3.

நான் கையில் கேடயம்,கத்தி வைத்திருப்பேன். நான் என் உடலில் இருபது நட்சத்திரங்களைக் கொண்டுள்ளேன்.நான் எப்பொழுதும் வடக்குத் திசையில் காட்சியளிப்பேன்.நான் யார் ?

a)

படகு

b)

சிலுவை

c)

தேள்

d)

வேடன்

4.

கீழ்க்காணும் கூற்றுகள் அனைத்தும் விண்மீன்களின் பயன்களைக் குறிக்கின்றன.ஒன்றைத் தவிர

a)

திசையை அறிய

b)

பருவக் காலங்களை அறிய

c)

கோள்களின் அமைவிடத்தைக் கண்டறிய

5.

படத்தில் காணப்படும் விண்மீன் குழுமத்தை எந்த மாதத்தில் காணலாம் ?

a)

ஜூன் முதல் ஆகஸ்ட்

b)

ஏப்ரல் முதல் ஜூன்

c)

டிசம்பர் முதல் பிப்ரவரி

d)

பிப்ரவரி முதல் ஆகஸ்ட்

6.

ஏன் விண்மீன் குழுமங்கள் எப்போதும் ஒரே இடத்திலேயே காண இயலாது ?

a)

பூமி சூரியனைச் சுற்றி வருவதால்

b)

பூமி தன் அச்சில் சுழலுவதால்

c)

நிலா பூமியைச் சுற்றி வருவதால்

7.

ஏன் குறிப்பிட்டக் காலங்களில் மட்டும்தான் குறிப்பிட்ட விண்மீன் குழுமங்களைக் காண முடிகிறது ?

a)

பூமி தன் அச்சில் சுற்றி வருவதால்

b)

நிலா பூமியையும் சூரியனையும் சுற்றி வருவதால்

c)

பூமி சூரியனைச் சுற்றி வருவதால்