Worksheetsபன்னாட்டுப் பழக்க வழக்கங்கள்
Total questions: 10
Worksheet time: 6mins
ஜப்பானியர்கள் வணக்கம் தெரிவிக்கும்போது தங்கள் ---------தாழ்த்தி வணங்குவர்.
முதுகை
தலையை
கைகளை
உவாபாக்கி - என்றால் என்ன?
விருந்தினர்கள் அணிந்துவரும் காலணிகள்
விருந்தினர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் காலணிகள்
குளியலறைக்கு அணிந்து செல்லும் காலணிகள்
உவாபாக்கி அணிவதன் காரணம் என்ன?
மண்,தூசி, முதலியவை வீட்டிற்குள் வராமல் தடுக்க
மண், தூசி முதலியவற்றை வெளியே விட
ஜப்பானியர்களை இயற்கை பிரியர்கள் என்று கூறலாமா?
ஆம்
இல்லை
இக்கிபானா - என்றால் என்ன?
செடிகொடிகளை வளர்ப்பது
மலர் அலங்காரம்
ஜப்பானில் புத்தாண்டு எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜனவரி முதல் தேதி
ஜனவரி மூன்றாம் தேதி
ஜனவரி ஒன்று முதல் மூன்று வரை
வசந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது?
வசந்தத்தின் வருகையைச் சிறப்பிக்க
புத்தாண்டைக் கொண்டாட
பொம்மை விழாவின் பெயர் என்ன?
இக்கிபானா
ஹினா மட்சுரி
பொம்மைகளுக்கு என்ன சக்தி இருப்பதாக ஜப்பானியர்கள் நம்புகிறார்கள்?
தீய சக்திகளைப் போக்கும் ஆற்றல்
சமுராய் வீரர்களை உருவாக்கும் ஆற்றல்
தீயசக்திகளை அழிக்க ஜப்பானியர்கள் என்ன செய்வர்?
பொம்மைகளைப் படிக்கட்டுகளில் வைத்து அலங்கரிப்பார்கள்
பொம்மைகளை ஆற்றில் மிதக்க விடுவார்கள்
