wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அண்ணன் படம் (a)   .(வரைந்தான்/வரைந்தது.)

2.

பசு பால் (a)   . (தந்தாள்/தந்தது)

3.

சேர அரசன் ஆட்சி (a)   .(புரிந்தான்/புரிந்தது)

4.

சிறுமிகள் வரிசையில் (a)   . (சென்றன/சென்றனர்)

5.

கமலா பாட்டுப் (a)   . (பாடினாள்/பாடியது)

6.

அக்கா கடைக்குச் (a)   . (சென்றது/சென்றாள்)

7.

பட்டம் மேலே (a)   . (பறந்தனர்/பறந்தது)

8.

பூனை பால் (a)   .

(குடித்தார்/குடித்தது)

9.

எலி பயந்து (a)   . (ஓடின/ ஓடியது)

10.

கல் கீழே (a)   . (விழுந்தது/விழுந்தன)