Worksheetsவகுப்பு 4 - பாடம் 27- இலக்கணம் - பால்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பால் என்பதன் பொருள் என்ன?
a)
உணவுப் பொருள்
b)
ஒழுக்கம்
c)
பகுப்பு
d)
திணை
2.
பால் எத்தனை வகைப்படும்?
a)
4
b)
5
c)
6
d)
8
3.
அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது
a)
ஆண்பால்
b)
பலவின்பால்
c)
பெண்பால்
d)
ஒன்றன்பால்
4.
கதிரவன் இது என்ன வகைப் பால் என எழுதுக?
a)
பெண்பால்
b)
ஒன்றன்பால்
c)
பலவின் பால்
d)
ஆண் பால்
5.
கீழ்க்கண்டவற்றுள் உயர்திணைப் பன்மைக்குரிய சான்றினைக் கூறுக
a)
மாணவர்கள்
b)
ராமு
c)
பறவைகள்
d)
பேனா
6.
தகுந்த பெண்பால் எழுதுக.
அரசன்
a)
அம்மா
b)
அரசர்
c)
ராணி
d)
அரசி
7.
தகுந்த ஆண்பால் எழுதுக.
ஆசிரியை
a)
ஆசிரியர்
b)
வாத்தியார்
c)
மன்னன்
d)
தலைவன்
8.
பெண்பாலாக மாற்றுக
அவன் வரைந்தான்
a)
அது வரைந்தது
b)
அவைகள் வரைந்தன
c)
அவள் வரைந்தாள்
d)
அவைகள் வரைந்தன
9.
பலர்பாலாக மாற்றுக.
அவன் நடந்தான்
a)
அவை நடந்தன
b)
அது நடந்தேன்
c)
அவள் நடந்தாள்
d)
அவர்கள் நடந்தார்கள்
10.
தகுந்த பெண்பாலை எழுதுக.
சேவல்
a)
கோழி
b)
கன்று
c)
புறா
d)
மைனா
100 %
