NEW
Font size
S
M
L
XL
WorksheetsQuiz 3 (7.5.21)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அன்னை+ தமிழே சேர்த்து எழுதுக
a)
அன்னைத் தமிழே
b)
அன்னை தமிழே
2.
பிறப்பெடுத்தேன் -பிரித்து எழுதுக
a)
பிறப்பு +எடுத்தேன்
b)
பிறப்பு+பெடுத்தேன்
3.
மறந்துன்னை -பிரித்து எழுதுக
a)
மறந்+உன்னை
b)
மறந்து+ உன்னை
4.
சிறப்படைந்தேன்- பிரித்து எழுதுக
a)
சிறப்ப+அடைந்தேன்
b)
சிறப்பு +அடைந்தேன்
5.
என்னில் -என்ற சொல்லின் பொருள்______
a)
நமக்குள்
b)
எனக்குள்
6.
சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள்________
a)
அன்னைத்தமிழ்
b)
அன்புத் தமிழ்
7.
'அன்னைத் தமிழே 'பாடலின் ஆசிரியர்
a)
கண்ணதாசன்
b)
நா .காமராசன்
8.
ஒரே ஓசையில் முடியும் சொற்களை எழுதுக
a)
என்னை -என்னில்
b)
கலந்தவளே- வளர்ப்பவளே
9.
ஒரே எழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக
a)
உன்னை -உலகில்
b)
தந்தவளே -வளர்ப்பவளே
10.
பன்மையாக மாற்றுக: விலங்கு
a)
விலங்குக்கள்
b)
விலங்குகள்
Reset
