wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மண்ணிலுள்ள - பிரித்து எழுதுக

a)

மண்ணில் + உள்ள

b)

மண் + உள்ள

c)

மண்ணில் + உள்ளே

2.

நிழற்படம் - பிரித்து எழுதுக

a)

நீங்கள் + படம்

b)

நிழல் + படம்

c)

நிழள் + படம்

3.

உண்மை என்ற சொல்லின் பொருள்

a)

பொய்

b)

மெய்

c)

தவறு

4.

நற்பயன் - பிரித்து எழுதுக

a)

நல்ல + பயன்

b)

நன்மை + பயன்

c)

நல் +பயன்

5.

அருகில் என்ற சொல்லின் எதிர்ச்சொல்

a)

பக்கத்தில்

b)

எதிரில்

c)

தொலைவில்

6.

பறவைக் கப்பல் என்பது

a)

செயற்கைக்கோள்

b)

விமானம்

c)

புறா

7.

பட்டு குழந்தைகள் ___________

a)

வாருங்கள்

b)

பேசுங்கள்

c)

படியுங்கள்

8.

மழையாய் ___________ மேகமே

a)

கொட்டும்

b)

திசையில்

c)

மகிழ

9.

____________ பறக்குது பாருங்கள்

a)

விண்ணில்

b)

மண்ணில்

c)

கடலில்

10.

______________ வருவதை உணர்ந்திடுமே

a)

புயல் மழை

b)

உருவில்

c)

கனிமம்