Worksheetsclass 4 - நீதிநெறி விளக்கம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நீதிநெறி விளக்கம் ஆசிரியர் ?
a)
குமரகுருபரர்
b)
கம்பர்
c)
பூதஞ்சேந்தனார்
2.
பொருள் எழுதுக:
மெய் -
a)
உரல்
b)
உடல்
c)
உடுக்கை
3.
பொருள் எழுதுக:
நவை -
a)
அழுக்கு
b)
அச்சம்
c)
குற்றம்
4.
பிரித்து எழுதுக:
அவையஞ்சி =
a)
அவை + யஞ்சி
b)
அவை + அஞ்சி
c)
அவை + ஞ்சி
5.
பிரித்து எழுதுக:
இன்னலம் =
a)
இன் + நலம்
b)
இனிமை + னலம்
c)
இனிமை + நலம்
6.
சேர்த்து எழுதுக:
வறுமை + உற்றவர் =
a)
வறுமையுற்றவர்
b)
வறுமைஉற்றவர்
c)
வருமையுற்றவர்
7.
சேர்த்து எழுதுக:
பொருள் + அற்ற =
a)
பொருள்அற்ற
b)
பொருளற்ற
c)
பொருஅற்ற
8.
எதிர்ச்சொல் எழுதுக:
பலர் X
a)
சிழர்
b)
சிளர்
c)
சிலர்
9.
எதிர்ச்சொல் எழுதுக:
அஞ்சி X
a)
பயந்து
b)
அஞ்சாமல்
c)
அச்சம்
10.
நிரப்புக :
குமரகுருபரர் இயற்றிய வேறுநூல் _______________
a)
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
b)
நல்வழி
c)
மூதுரை
100 %
