NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
_____________ மானைக் கொன்றது
a)
புளி
b)
புலி
2.
பசு ________________________ கொடுக்கும்.
a)
பாழ்
b)
பால்
3.
ஆடு ____________________ தின்னும்
a)
தழை
b)
தலை
4.
____________ சுவற்றில் ஊர்ந்து சென்றது.
a)
பல்லி
b)
பள்ளி
5.
சிறுவன் __________________ சாப்பிட்டான்
a)
பழம்
b)
பலம்
6.
இனிப்பாய் இருப்பது ___________________________
a)
வெல்லம்
b)
வெள்ளம்
7.
ஆடையில் படிவது______________________
a)
கரை
b)
கறை
8.
நீரில் மலர்வது __________________________
a)
அல்லி
b)
அள்ளி
9.
விளக்கில் கிடைப்பது _____________
a)
ஒளி
b)
ஒலி
10.
சுவைத்துக் கற்க __________________
a)
பல்லி
b)
பள்ளி
Reset
