wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Class 2 Tamil Lesson 17

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஓ ..................... எறும்பே என்றாள் கண்மணி.

a)

பெரிய

b)

குட்டி

c)

குண்டு

2.

கண்மணியின் ........... அதிர்ந்தது.

a)

கண்

b)

கை

c)

உடல்

3.

கண்மணி எறும்பு நுழைந்த ............ இறங்க முயற்சி செய்தாள்

a)

வீட்டிற்குள்

b)

மரத்தில்

c)

புற்றுக்குள்

4.

புற்றுக்குள் எறும்புகளின் .................. கண்டாள்.

a)

சேமிப்பைக்

b)

பணத்தை

c)

தங்கத்தை

5.

மரத்தின் மேலே ஒரு ........... இருந்தது.

a)

பொந்து

b)

தேன்கூடு

c)

கிளி

6.

அவளுக்கு ............ முளைத்தன.

a)

சிறகுகள்

b)

வால்

c)

பெரிய கை

7.

............ சென்று தேன்கூட்டுக்குள் புகுந்தாள்.

a)

பறந்து

b)

நடந்து

c)

ஓடிச்

8.

மரத்திற்கு கீழே அழகான................ இருந்தது

a)

பள்ளி

b)

கோவில்

c)

நீரோடை

9.

........... போல நீந்த ஆசைபட்டாள்.

a)

மான்களை

b)

மீன்களை

c)

பறவைகளை

10.

............. உருவம்............ உலகம்

a)

சிறிய

b)

பெரிய

c)

உருண்டையான

d)

மெல்லிய