NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிருப்புதல்-2.6
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
சரியா?தவறா? எனக் கூறு:
மீன்களிடம் கடல் ஆழமென்று சொல்லக்கூடாது.
a)
சரி
b)
தவறு
2.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
மல்லி கண்டது______________________.
a)
கனவு
b)
நிஜம்
3.
சரியா?தவறா? எனக் கூறு:
எழிலின் அப்பா கதைகள் சொல்வார்.
a)
சரி
b)
தவறு
4.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
வானவில்____________________வண்ணங்களை உடையது.
a)
ஆறு
b)
ஏழு
c)
ஐந்து
5.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
நேயன் ,நிலா இருவரும்_____________________வரைந்தனர்.
a)
வீடு
b)
கடை
c)
பள்ளி
6.
சரியா?தவறா? எனக் கூறு:
முத்துவிற்கு கரிக்கோல் கூராக இருந்தால் பிடிக்காது.
a)
சரி
b)
தவறு
7.
முதல் எழுத்தை நெடிலாக மாற்றிப் புதியசொல் உருவாக்குக:
"கல்"___________________.
a)
கால்
b)
கால்கள்
c)
காள்
8.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
_______________________துள்ளி ஓடுது.
a)
நாய்க்குட்டி
b)
கன்றுக்குட்டி
c)
முயல்குட்டி
Reset
