Worksheetsகொன்றை வேந்தன்
Total questions: 9
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஆத்திசூடியை எழுதியவர் ______________>
a)
ஒளவையார்
b)
பாரதியார்
c)
பாரதிதாசன்
2.
____________ பல கல்.
a)
நூல்
b)
அறிவு
c)
புத்தகம்
3.
___________ விளையாடேல்.
a)
நீர்
b)
கடல்
c)
கயிறு
4.
____________ இடம் கொடேல்.
a)
நோயினுக்கு
b)
கல்வி
5.
படம் பார்த்து சரியான தமிழ்ச் சொல்லைக் கூறுக
a)
பனிக்கூழ்
b)
கூழ்
6.
படம் பார்த்து சரியான தமிழ்ச் சொல்லைக் கூறுக
a)
அழிப்பான்
b)
ரப்பர்
7.
படம் பார்த்து சரியான தமிழ்ச் சொல்லைக் கூறுக
a)
மேசை
b)
நாற்காலி
8.
படம் பார்த்து சரியான தமிழ்ச் சொல்லைக் கூறுக
a)
மின் விசிறி
b)
பேன்
9.
படம் பார்த்து சரியான தமிழ்ச் சொல்லைக் கூறுக
a)
துருவி
b)
கருவி
100 %