wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் (ஒலி)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மேற்காணும் பொருள் எதன் மூலம் ஒலி எலுப்பும்?

a)

தட்டுதல்

b)

உராய்வு

c)

ஊதல்

d)

இழுத்தல்

2.

- கடல் அலை

- அருவி

- மழை


மேற்கண்ட நிகழ்வுகளைச் சரியான குழுவில் வகைப்படுத்திக் காட்டுக.

a)

இயற்க்கை ஒலி மூலம்

b)

செயற்க்கை ஒலி மூலம்

c)

சத்தமான ஒலி

d)

இனிமையான ஒலி

3.

படம் 2, ஒரு பெரிய குகையைக் காட்டுகிறது.

இவ்விடத்தில் எலுப்பும் ஒலி என்ன மாற்றம் காணும்?

a)

ஒலி விலகல்

b)

ஒலி விலகிச் செல்லாது

c)

ஒலி பிரதிபலிப்பு

4.

கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது அவசியமான ஒலி?

a)

மோட்டார் வண்டியின் ஒலி

b)

தொழிற்சாலையின் ஒலி

c)

மருத்துவ வண்டியின் ஒலி

d)

இரயில் வண்டியின் ஒலி

5.

கீழ்க்காணும் தகவல் ஒலியின் எத்தன்மையை விளக்குகிறது?


- குடியிருப்பின் மையப்பகுதியில் ஒலிக்கும் ஆலய மணி அனைவருக்கும் கேட்கும்.

a)

ஒலி தூரமாகப் பயணம் செய்கிறது.

b)

ஒலி நேர்கோட்டில் பயணம் செய்கிறது

c)

ஒலி விரைவாகப் பயணம் செய்கிறது

d)

ஒலி எல்லா திசையும் பயணம் செய்கிறது

6.

கீழ்க்காண்பனவற்றுள் எது ஒலியை உண்டாக்கும் நடவடிக்கை அல்ல?

a)

சுடக்குதல்

b)

அடித்தல்

c)

தட்டுதல்

d)

தள்ளுதல்

7.

பின்வருவனவற்றுள் எது நன்மை விளைவிக்கும் ஒலி?

a)

குறட்டை ஒலி

b)

பறவைகளின் கீச்சிடும் ஒலி

c)

கற்பாறையை உடைக்கும் ஒலி

d)

வாகனங்களின் இரைச்சல்

8.

பின்வருவனவற்றுள் எது தீமையை விளைவிக்கும் ஒலி?

a)

இனிமையாகப் பாடுவது

b)

பறவைகளின் கீச்சிடும் ஒலி

c)

சமயச் சொற்பொழிவு ஆற்றுவது

d)

வாகனங்களின் இரைச்சல்

9.

சரியான விடைக்கு ( / ) என அடையாளமிடுக.

a)

ஒலி பிரதிபலிக்கும்

b)

ஒலி பிரதிபலிக்காது

10.

சரியான விடையை தேர்ந்தெடுக.

a)

ஒலி அதிர்வினால் உருவாகும்

b)

ஒளி அதிர்வினால் உருவாகும்