Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகள்

Total questions: 16

Worksheet time: 38mins

Name
Class
Date
1.

விலங்குகள் எத்தனை வகையாக இனப்பெருக்கம் செய்கின்றன?

a)

1

b)

2

c)

3

d)

4

2.

மேற்காணும் படத்தில் உள்ள விலங்கு எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றது?

a)

குட்டிப் போடுதல்

b)

முட்டையிடுதல்

3.

இதில் அதிகமாக முட்டையிடும் விலங்கு எது?

a)
b)
c)
4.

இதில் அதிகமாகக் குட்டிப்போடும் விலங்கு எது?

a)
b)
c)
d)
5.

குறைவாக முட்டையிடும் விலங்கு எது?

a)
b)
c)
6.

குறைவாக முட்டையிடும் விலங்கு எது?

a)
b)
c)
d)
7.

இவற்றுள் குறைவாக குட்டிப் போடும் விலங்கு எது?

a)
b)
c)
8.

அதிக முட்டையிடும் விலங்கு எது?

a)
b)
c)
9.

விலங்குகள் எதற்காக இனப்பெருக்கம் செய்கின்றன?

4 lines
10.

குறைவாகக் குட்டிப் போடும் விலங்குகள் எவ்வாறு தன் இனம் அழியாமல் பாதுகாக்கின்றன?

4 lines
11.

அதிக குட்டிப் போடும் 2 விலங்குகளைக் குறிப்பிடுக.

4 lines
12.

குறைவாகக் குட்டிப் போடும் 2 விலங்குகளைக் கூறுக.

4 lines
13.

அதிகமாக முட்டையிடும் 2 விலங்குகளைக் கூறுக.

4 lines
14.

குறைவாக முட்டையிடும் 2 விலங்குகளைக் குறிப்பிடுக.

4 lines
15.

மேற்காணும் படத்தில் உள்ள விலங்கு எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறது?

a)

குட்டிப் போடுதல்

b)

முட்டையிடுதல்

16.

நத்தை எவ்வாறு தன்னுடைய முட்டைகளைப் பாதுகாக்கிறது?

4 lines