wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GRADE-10 HALF YEARLY EXAM

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அ] சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக [10x1=10]


செய்யுளிசை அளபெடை.

a)

அ] உறாஅர்க்கு

b)

ஆ] எடுப்பதூஉம்

c)

இ] உரனசைஇ

2.

தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது.

a)

அ] பொதுமொழி

b)

ஆ] தனிமொழி

c)

இ] தொடர்மொழி

3.

தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது.

a)

அ] தொழிற்பெயர்

b)

ஆ] வினையாலணையும் பெயர்

c)

இ] வினைமுற்று

4.

குறிப்பாகப் பொருளை உணர்த்துவது.

a)

அ] மாடு மேய்ந்தது

b)

ஆ] பள்ளி வென்றது

c)

இ] குழந்தை அழுதது

5.

தொகைநிலைத் தொடர்களின் வகைகள்.

a)

அ] ஆறு

b)

ஆ] பத்து

c)

இ] எட்டு

6.

காலம் கரந்த பெயரெச்சம்.

a)

அ] பண்புத்தொகை

b)

ஆ] உவமைத்தொகை

c)

இ] வினைத்தொகை

7.

உம்மைத்தொகை.

a)

அ] செங்காந்தள்

b)

ஆ] வில்வாள்

c)

இ] மலர்க்கை

8.

உவமைத்தொகையில் மறைந்து வருவது.

a)

அ] உவமை

b)

ஆ] உவமேயம்

c)

இ] உவமஉருபு

9.

எழுவாய்த்தொடர்.

a)

அ] செழியன் வந்தான்

b)

ஆ] வந்தது பேருந்து

c)

இ] கேட்ட பாடல்

10.

பால் வழாநிலை.

a)

அ] கண்ணன் வந்தது

b)

ஆ] மாலா படித்தாள்

c)

இ] மாடு மேய்ந்தன

11.

ஆ] கோடிட்ட இடங்களை நிரப்புக. [10x1=10]


விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயர் ஆவது ____________ ஆகும்.

a)

அ] முதனிலை திரிந்த தொழிற்பெயர்

b)

ஆ] முதனிலைத் தொழிற்பெயர்

c)

இ] தொழிற்பெயர்

12.

வீடுகட்டினான் என்பதில் _____________ வேற்றுமை வந்துள்ளது.

a)

அ] நான்காம்

b)

ஆ] மூன்றாம்

c)

இ] இரண்டாம்

13.

தொகாநிலைத் தொடர் __________ வகைப்படும்.

a)

அ] ஒன்பது

b)

ஆ] பத்து

c)

இ] ஏழு

14.

விளியுடன் __________ தொடர்வது விளித்தொடர் ஆகும்.

a)

அ] பெயர்

b)

ஆ] இடை

c)

இ] வினை

15.

ஓர் எச்சவினை வினைச்சொல்லைத் தொடர்வது _____________ ஆகும்.

a)

அ] வினையெச்சத்தொடர்

b)

ஆ] பெயரெச்சத்தொடர்

c)

இ] விளித்தொடர்

16.

இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் ______________ எனப்படும்.

a)

அ] வழாநிலை

b)

ஆ] வழு

c)

இ] வழுவமைதி

17.

நீ படித்தேன் என்பது _______________ வழு ஆகும்.

a)

அ] கால

b)

ஆ] இட

c)

இ] மரபு

18.

வந்தீர், நடந்தாய், படித்தாய் என்பது _____________ வினைகள் ஆகும்.

a)

அ] முன்னிலை

b)

ஆ] தன்மை

c)

இ] படர்க்கை

19.

வினையெச்சத்தொடருக்கு எடுத்துக்காட்டு _____________

a)

அ] சென்று மகிழ்ந்தான்

b)

ஆ] ஆடிய மேகலை

c)

இ] உடைந்த கிளை

20.

நடத்தல் என்னும் தொழிற்பெயரின் விகுதி ________________

a)

அ] அல்

b)

ஆ] அம்

c)

இ] தல்

21.

இ] பின்வரும் தொடர்கள் சரியா? தவறா? எனக் கண்டறி. [5x1=5]


எண்சுவை எண்பது எனும் நூலை இயற்றியவர் பெருஞ்சித்திரனார் ஆவார்.

a)

சரி

b)

தவறு

22.

முல்லைப்பாட்டின் ஆசிரியர் தமிழழகனார் ஆவார்.

a)

சரி

b)

தவறு

23.

நறுவீ என்பது நறுமணமுடைய மலர்கள் ஆகும்.

a)

சரி

b)

தவறு

24.

அதிவீரராம பாண்டியன் சீவலமாறன் என்று போற்றப்படுகிறார்.

a)

சரி

b)

தவறு

25.

கீரந்தையார் இயற்றிய நூல் மலைபடுகடாம் ஆகும்.

a)

சரி

b)

தவறு

26.

ஈ] பின்வரும் திருக்குறள்களில் விடுபட்ட சீர்களை நிரப்புக. [10x1/2=5]


நாள்தோறும் _________முறைசெய்ய மன்னவன்

நாள்தோறும் நாடு _____________.

a)

அ] நாடு, விடும்

b)

ஆ] நாடி, கொளல்

c)

இ] நாடி, கெடும்

27.

இடிப்பாரை இல்லாத ___________ மன்னன்

____________ இலானும் கெடும்.

a)

அ] அரிதே, தருவார்

b)

ஆ] ஏமரா, கெடுப்பார்

c)

இ] நல்லார், கேடு

28.

முயற்சி ___________ ஆக்கும் முயற்றின்மை

இன்மை _____________ விடும்.

a)

அ] செல்வம், அகற்றி

b)

ஆ] திருவினை, தந்து

c)

இ] திருவினை, புகுத்தி

29.

நச்சப் படாதவன் ______________ நடுஊருள்

நச்சு _______________ தற்று.

a)

அ] செல்வம், மரம்பழுத்

b)

ஆ] திரு, மரம்பழுத்

c)

இ] எல்லாம், தரும்

30.

அரியவற்றுள் எல்லாம் அரிதே ______________

பேணித் ____________ கொளல்.

a)

அ] நல்லாரைத், தமராக்

b)

ஆ] பெரியாரைப், தமராக்

c)

இ] தரலான், விடும்