NEW
Font size
WorksheetsILA Match1
Total questions: 13
Worksheet time: 7mins
குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டியாதில் சரியானது
குழந்தை பிறந்த 1-மணி நேரத்தில் சீம்பால் கொடுத்தல் ஒரு பலவீனமான பிறந்த குழந்தையை வீட்டில் கவனித்துக் கொள்வது
அவசரகாலங்களில் மருத்துவமனைக்கு செல்லாமல் இருசத்தல்
மேற்கூறி அனைத்தும் சரி
இவற்றில் எதுவுமில்லை
வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு ORS வழங்குவது.
சரி
தவறு
இரத்தத்தில் இருக்கும் கீழ்க்கண்டவற்றுள் எதன் குறைபாட்டால் இரத்த சோகை ஏற்படுகிறது?
பிளாஸ்மா
வெள்ளை இரத்த அணுக்கள்
தட்டுக்கள்
சிகப்பு இரத்த அணுக்கள்
சிகப்பு இரத்த அணுக்களில் கீழ்க்கண்டவற்றுள் எது முக்கிய பங்கு வகிக்கிறது?
பாரா குளோபுலின்
டெட்ரா குளோபின்
ஹீமோகுளோபின்
செப்டா குளோபின்
ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
வயிற்றுப்போக்கு
காய்ச்சல்
இரத்தசோகை
மூச்சடைப்பு
சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையானவை எவை?
இரும்புச்சத்து
போலிக் அமிலம்
வைட்டமின் B12
புரதச்சத்து
இவை அனைத்தும்
இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினின் முக்கிய செயல்பாடு எது?
தொற்றுக்களை எதிர்த்தல்
நுரையீரலிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லுதல்
எலும்பு வளர்ச்சிக்கு உதவுதல்
உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுதல்
இரத்தப்போக்கு மற்றும் இரத்தசோகைக்கு காரணம் எது?
குடல் புழுக்கள் இரத்தத்தை உறிஞ்சுவது
மூலநோய்
மாதவிடாய்
மலேரியா
இவை அனைத்தும்
இரத்தசோகை இருப்பவர்கள் பெரும்பாலும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் எவை?
உடல் சோர்வு மற்றும் பலவீனம்
மனச்சோர்வு மற்றும் மன தளர்ச்சி
எரிச்சலாய் உணர்தல்
இவை அனைத்தும்
இரத்தசோகை உள்ள நபரை கீழ்க்கண்டவற்றுள் எதை பார்த்து கண்டறியமுடியும்?
வெளிறிய உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்
வெளிறிய நகம் நாக்கு மற்றும் உதடு
வேகமான நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பு
இவை அனைத்தும்
பூச்சி மாத்திரையின் பயன் என்ன?
குடல் புழுக்களை கொள்ள உதவுகிறது
பசியை தூண்ட உதவுகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது
இவை அனைத்தும்
ஒரு மாதவிடாயின்போது பெண்களுக்கு எவ்வளவு இரத்தப்போக்கு இருக்கும்?
20 மிலி – 30 மிலி
30 மிலி – 40 மிலி
40 மிலி – 50 மிலி
50 மிலி – 60 மிலி
இரும்புச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ளும் பொழுது உடன் சேர்த்து எவ்வகை உணவு உட்கொள்ளுவதால், இரும்புச்சத்தை உடல் அதிகமாக உட்கவர்கிறது?
வைட்டமின் A
கொழுப்பு
வைட்டமின் B
வைட்டமின் C
