NEW
Font size
Worksheetsஇரண்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு
Total questions: 25
Worksheet time: 13mins
"பேருந்து "முதல் எழுத்தை மாற்றிப் பறவையின் பெயரை எழுதுக.
மட்டு
சத்து
பத்து
பருந்து
"குழந்தை கவிஞர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
அழ .வள்ளியப்பா
நாமக்கல் கவிஞர்
தமிழன்பன்
கபிலர்
ஆத்திச்சூடியை இயற்றியவர் __________ஆவார்.
மணிமேகலை
கண்ணகி
ஔவையார்
சுமித்ரா
குளத்தில் __________குளித்துக் கொண்டிருந்தது.
யானை
முதலை
நரி
ஆமை
சிறுவன் யாசின் _________உதவியுடன் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்தான்.
அன்னையின்
ஆசிரியரின்
பெற்றோரின்
நண்பரின்
அழ. வள்ளியப்பா ___________என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் "குழந்தைக் கவிஞர்" என்று அழைக்கப்படுகிறார்.
சிரிக்கும் பூக்கள்
தண்ணீர் பூக்கள்
காகிதப்பூக்கள்
ரோஜாப் பூக்கள்
நூலகத்தில் ______________கடைப்பிடிக்க வேண்டும்.
அமைதியைக்
சத்தத்தைக்
தியானத்தைக்
அன்பைக்
எறும்பைப் போல ____________இருக்க வேண்டும்.
பொறுமையாக
சோம்பேறியாக
அமைதியாக
சுறுசுறுப்பாக
வரி+குதிரை என்பதை சேர்த்து எழுத கிடைப்பது _______ஆகும்.
வரிக்குதிரை
வரிகுதிரை
குதிரை வரி
குதிரை
பார்த்திடலாம் பிரித்து எழுத கிடைப்பது __________ஆகும்.
பார் + இடலாம்
பார்த்து +யிடலாம்
பார்த்து+ இடலாம்
பார்+ இடம்
உருண்டை +ஆன சேர்த்து எழுதக் கிடைப்பது ____________ஆகும்.
உருண்டையான
உருண்டையாக
உருண்டான
உருண்டைஆன
தோகை விரித்து ,தோகை விரித்து ________வந்தது.
ஆந்தை
குயில்
பாம்பு
மயில்
Soap --- என்பதன் தமிழ்ச்சொல் ___________ஆகும்.
சுண்ணாம்புக் கட்டி
வழலைக்கட்டி
பனிக்கட்டி
பனிக்கட்டை
ழ் கே கு ர வ மாறியுள்ள எழுத்துக்களை முறைப்படுத்தி சொல்லாக்குக:-
கேழ்வரகு
கேடயம்
உருவம்
வரகு கேழ்
பொருந்தாத சொல்லைக் கண்டுபடிக்கவும்.
எண்ணம்
வண்ணம்
கிண்ணம்
கண்கள்
ஒட்டகத்தின் முதுகில் _________இருக்கும்.
திமில்
கொம்புகள்
தும்பிக்கை
காதுகள்
உயிர்களைக் காப்பது_______ ஆகும்.
மழை
மலை
கலை
காடு
இனிப்பு விழாவில் எறும்புகள் ____________கூடின.
இனிப்புகளோடு
காரத்தோடு
வாழைப் பழத்தோடு
பூக்களோடு
டி க் க கு ட் ன் று மாறியுள்ள எழுத்துக்களை முறைப்படுத்தி சொல்லாக்குக:-
முயல் குட்டி
கன்றுக்குட்டி
ஆட்டுக்குட்டி
எலிக்குட்டி
பின்வருவனவற்றுள் உடல் வெப்பத்தைத் தனிக்கப் பயன்படுவது ____________ஆகும்.
சுண்டல்
கஷாயம்
சோளம்
இளநீர்
உடலில் கருப்பு ,வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு எது?
வரிக்குதிரை
ஒட்டகச்சிவிங்கி
ஒட்டகம்
கழுதை
பின்வருவனவற்றுள் பூம் வண்டியில் சுற்றிப் பார்த்த இடங்களுள் ஒன்றை எழுதவும்.
ராஜஸ்தான்
தாஜ்மஹால்
கொல்கத்தா
குஜராத்
வேகமாக ஓடும் விலங்கு _______ஆகும்.
சிறுத்தைப்புலி
முதலை
ஆமை
நரி
குட்டிக்குரங்கு __________சுவைத்து சாப்பிட்டது.
மாம்பழத்தை
வாழைப்பழத்தை
பனம் பழத்தை
ஈச்சம் பழத்தை
'குகை 'என்ற சொல்லில் முடியும் எழுத்தில் தொடங்கும் வார்த்தையைக் கண்டுபிடிக்கவும்.
கைக்குட்டை
மைனா
புத்தாடை
சட்டை
