NEW
Font size
S
M
L
XL
WorksheetsBT(Y3) உவமைத்தொடர்
Total questions: 7
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
கீழ்க்காணும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து உவமைத்தொடரை நிறைவு செய்க.
எலியும் _______________ போல.
a)
பூனை
b)
பூனையும்
c)
நாயும்
2.
_______________ இரும்பைக் கவருவது போல.
a)
காந்தம்
b)
நகம்
c)
ஊசி
3.
கீழ்க்காணும் உவமைத்தொடரை நிறைவு செய்க.
_______________ சதையும் போல.
a)
காந்தமும்
b)
நகமும்
c)
இரும்பும்
4.
படத்திகேற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடு.
a)
எலியும் பூனையும் போல
b)
காந்தம் இரும்பைக் கவருவது போல
c)
நகமும் சதையும் போல
5.
உவமைத்தொடரின் விளக்கத்திற்கேற்ற படத்தைத் தேர்ந்தெடு.
'ஒன்றைத் தன்வசம் கவர்ந்திழுத்தல்.
a)
b)
c)
6.
'நகமும் சதையும் போல ' உவமைத்தொடரின் விளக்கம் என்ன?
a)
எப்போதும் உறவு
b)
மிகவும் நெருக்கமாக
c)
தொடர்ந்து இருப்பது
7.
எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல் என்ற பொருளுக்கேற்ற உவமைத்தொடர் எது?
a)
நகமும் சதையும் போல
b)
மலரும் மணமும் போல
c)
எலியும் பூனையும் போல
Reset
