NEW
Font size
S
M
L
XL
Worksheets8ஆம் வகுப்பு வினாடி- வினா
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கல்வி அழகே________
a)
செல்வம்
b)
அழகு
c)
பொருள்
2.
குமரகுருபரர் இயற்றியது
a)
ஏர் எழுபது
b)
சிலை எழுபது
c)
நீதி நெறி விளக்கம்
3.
குமரகுருபரர் ________நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
a)
பதினெட்டாம்
b)
இருபதாம்
c)
பதினேழாம்
4.
மன்னிக்கப்படும் தெரிந்த மனிதனின் உள்ளம்____
a)
தங்கக் கோயில்
b)
மாணிக்கக் கோயில்
c)
வெள்ளிக்கிழமை கோயில்
5.
ஆலங்குடி சோமு
______விருது பெற்றவர்.
a)
கலைமாமணி
b)
சாகித்திய அகாதமி
c)
தாமரைத் திரு
6.
பல்துறைக் கல்வி____ன் கல்வி சீர்திருத்தச்சிந்தனை.
a)
காந்தி
b)
இராஜாஜி
c)
திரு. வி. க
7.
கல்வி என்பது_______
தேடுவது.
a)
மெய்ம்மையைத்
b)
பணத்தைத்
c)
செல்வத்தைத்
8.
பாணர் இசைக்கும் கருவி
a)
வீணை
b)
நாதஸ்வரம்
c)
யாழ்
9.
கல்விப் பயில்வதற்குரிய
பருவம்_____
a)
பிள்ளைப் பருவம்
b)
முதுமைக் பருவம்
c)
இளமைப்பருவம்
10.
இயற்கை அன்பு_____
a)
பெரியபுராணம்
b)
கம்பராமாயணம்
c)
சிலப்பதிகாரம்
Reset
