Worksheetsபூமி
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
எது நீர் மூலம் அல்ல?
a)
ஏரி
b)
கடல்
c)
வாலி
d)
கடல்
2.
மழை நேரத்தில் பூமியால் உரிஞப்படும் நீர் எப்படி அழைப்போம்
a)
நீர் ஊற்று
b)
கடல்
c)
வாலி
d)
கடல்
3.
நீர் மேட்டுப் பகுதியிலிருந்து எங்கு செல்லாது?
a)
குளம்
b)
கடல்
c)
குட்டை
d)
கிணறு
4.
பூமியின் பெரும்பகுதி எதனால் சூழப்பட்டுள்ளது
a)
குளம்
b)
கடல்
c)
குட்டை
d)
கிணறு
5.
ஆற்றங்கரையோரம் இருப்பவர்கள் தங்கள் தேவைக்கு எந்த நீர் மூலத்தைப் பயன்படுத்துவர்?
a)
குளம்
b)
ஆறு
c)
குட்டை
d)
கிணறு
6.
நீர் மேட்டுப் பகுதியிலிருந்து எங்கு செல்லாது?
a)
குளம்
b)
கடல்
c)
குட்டை
d)
கிணறு
100 %
