Free Printable Worksheets
Font size
More settings
பள்ளியில் மிக முக்கியமான தரவுத்தளம்?
மாணவர் பதிவேடு
கால அட்டவணை
பணி அட்டவணை
மாணவர் தரவுத்தளத்தில் முக்கியமான தரவுகள்?
பெயர்
மாணவர் பதிவு எண்
அண்டை வீட்டார் பெயர்
பெற்றோர் பிறந்த திகதி
மாணவர் பதிவேட்டில் மாணவர்களின் தகவல்களை சேகரிப்பவர் யார்?
பெற்றோர்
மாணவர்
மொழி ஆசிரியர்
வகுப்பாசிரியர்
மாணவர் பதிவேட்டில் இத்தகவல் இருக்காது?
தொடர்பு எண்
பிறந்த நேரம்
பதிவு எண்
மாணவர் தரவுத்தளத்தின் பயன்பாட்டை எழுதவும்.
View all
10 questions
தமிழ் மதிப்பிடு 2
Worksheet
•
5th Grade
7 questions
காட்சிக் கலைக்கல்வி
5 questions
நன்னெறிக்கல்வி (year5)
Ramadan_Quiz_1
3rd - 5th Grade
தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்
1st - 5th Grade