Worksheetsநன்னெறிக்கல்வி (year5)
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஊக்கம் என்பதனை விளக்காத சொல்?
a)
முயற்சி
b)
விடாமுயற்சி
c)
தோல்வி
2.
ஊக்கமுடன் செயல்படுபவருக்கு ஏற்படாத மனவுணர்வு?
a)
சந்தோஷம்
b)
பெருமை
c)
கவலை
3.
தேர்வு எழுதும் மாணவர் எவ்வாறு ஊக்கத்தோடு செயல்படலாம்?
a)
உறங்கலாம்.
b)
நண்பரோடு அரட்டையடிக்கலாம்.
c)
மீள்பார்வை தொடர்ந்து செய்யலாம்.
4.
ஊக்கத்துடன் செயல்படுவதன் முக்கியத்துவத்தைத் தெரிவு செய்க.
a)
வெற்றிக்கு வித்திடலாம்.
b)
பிறருக்கு முன்மாதிரியாக இருக்கலாம்.
c)
பிறரைத் துன்பப்படுத்தலாம்.
5.
ஊக்கத்தை விளக்கும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
a)
அறம் செய்ய விரும்பு
b)
ஆறுவது சினம்
c)
இயல்வது கரவேல்
d)
ஊக்கமது கைவிடேல்
100 %
