Worksheetsவலிமிகா இடங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சேர்த்து எழுதுக.
அவை + பெட்டிகள்
a)
அவைப் பெட்டிகள்
b)
அவைப்பெட்டிகள்
c)
அவை பெட்டிகள்
2.
எவை + தோற்றன
a)
எவைத் தோற்றன?
b)
எவை தோற்றன?
c)
எவைத்தோற்றன?
3.
இவை + பாக்குகள்
a)
இவை பாக்குகள்
b)
இவைப் பாக்குகள்
c)
இவைப்பாக்குகள்
4.
தெரிவு செய்.
a)
அவை புத்தகங்கள்
b)
இவைப் புறாக்கள்
5.
தெரிவு செய்.
a)
எவைச் செய்தன?
b)
அவை பிரிந்தன.
6.
இவற்றுள் ________________ மரங்கள்?
a)
எவைத் தேக்கு
b)
எவைப் தேக்கு
c)
எவை தேக்கு
7.
பங்கேற்ற குழுக்களில் ___________?
a)
அவைத் தோற்றன.
b)
அவைச் தோற்றன.
c)
அவை தோற்றன.
8.
இவை + கடித்தன
a)
இவைகடித்தன
b)
இவை கடித்தன
c)
இவைக் கடித்தன
9.
இவைக் கிண்ணங்கள்
a)
√
b)
Χ
10.
அவை கூடுகள்
a)
√
b)
Χ
100 %
