NEW
Font size
S
M
L
XL
Worksheetsவலிமிகும், வலிமிகா இடங்கள்
Total questions: 12
Worksheet time: 12mins
Name
Class
Date
1.
சில எனும் சொற்களுக்குப் பின் வலிமிகாது ?
a)
சரி
b)
தவறு
2.
பல எனும் சொற்களுக்குப் பின் வலிமிகும்.
a)
சரி
b)
தவறு
3.
சில + புத்தகம் =
a)
சிலப் புத்தகம்
b)
சில புத்தகம்
4.
பல + பென்சில்கள் =
a)
பல பென்சில்கள்
b)
பலப் பென்சில்கள்
5.
அந்த, இந்த, எந்த என்ற சொற்களுக்குப் பின் வலிமிகும்
a)
சரி
b)
தவறு
6.
அந்த + புத்தகம் =
a)
அந்த புத்தகம்
b)
அந்தப் புத்தகம்
7.
அங்குப் பலந் நாய்கள் உள்ளன.
a)
சரி
b)
தவறு
8.
இங்கு இருந்த (சில + பெட்டிகள் ) எங்கே?
a)
சில பெட்டிகள்
b)
சிலப் பெட்டிகள்
9.
இந்த + நண்டு =
a)
இந்தன் நண்டு
b)
இந்த நண்டு
10.
அந்த + குதிரை = அந்தக் குதிரை
a)
தவறு
b)
சரி
11.
அம்மா எனக்குப் (பல + புத்தாடைகள்) வாங்கி வந்தார்.
a)
பல புத்தாடைகள்
b)
பலப் புத்தாடைகள்
12.
சில + ஜாடிகள் =
a)
சிலஜ் ஜாடிகள்
b)
சில ஜாடிகள்
Reset
