wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அது + பம்பரம்

a)

அது பம்பரம்

b)

அதுப் பம்பரம்

2.

இன்று + வியாழக்கிழமை

a)

இன்றுவ் வியாழக்கிழமை

b)

இன்று வியாழக்கிழமை

3.

அவைத் தேனீக்கள்

a)

சரி

b)

தவறு

4.

அவ்வளவு துன்பம்

a)

சரி

b)

தவறு

5.

சரியான விடையைத் தேர்ந்தெடு.

a)

எத்தனைச் சிறகுகள்?

b)

எத்தனை பூட்டுகள்?

6.

தவறான விடையைத் தேர்ந்தெடு.

a)

அன்று தீர்ந்தது

b)

என்றுப் படைத்தனர்?

7.

"__________ சோறு எனக்கு வேண்டாம்!" என்று மீரா அடம் பிடித்தாள்.

a)

இவ்வளவு

b)

அவ்வளவுச்

8.

"________ கோடாரிகள்," என்று விறகு வெட்டி தேவதையிடம் கூறினான்.

a)

இவைக்

b)

இவை

9.

__________ பெய்த அடைமழையினால் வெள்ளம் ஏற்பட்டது.

a)

இன்றுப்

b)

அன்று

10.

அவை, இவை, எவை என்பனவற்றுக்குப் பின் ___________.

a)

வலிமிகா

b)

வலிமிகும்