Font size
S
M
L
XL
WorksheetsAnger management quiz
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
பின்வருவனவ்ற்றுள் நற்செயல் குறிக்கும் செயலைத் தேர்வு செய்க
a)
b)
c)
d)
2.
2 சரியான விடைகளைத் தேர்ந்தெடுக.
நீங்கள் கோபம் அடையும் பொழுது தகுந்த 2 நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுக.
a)
மற்றவர்களைக் காயப்படுத்துதல்.
b)
பொருட்களைத் தூக்கி எறிவது.
c)
அவ்விடத்தை விட்டு விலகி செல்வது.
d)
மனக்குமுறல்களைக் குறிப்பு புத்தகத்தில் எழுதுவது.
3.
உங்களின் கோப உணர்வை வெளிப்படுத்த சரியான முறையைத் தேர்வு செய்க
a)
அமர்ந்து கலந்துரையாடுதல்
b)
அமைதியாக இருத்தல்
c)
புலம்புதல்
d)
மற்றவர்களைத் தூற்றி பேசுதல்
4.
3 சரியான விடைகளைத் தேர்வு செய்க
கோபத்தைக் கட்டுப்படுத்த சரியான வழிமுறைகள்...
a)
மற்றவர்களைக் கேலி செய்தல்
b)
வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
c)
மன்னிப்பு கேட்பது
d)
சாந்தமாக இருத்தல்
5.
தங்களின் தற்போதைய மன உணர்வைத் தேர்ந்தெடுக
a)
b)
c)
d)
Reset
