wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

7.தமிழ் அழியாச் செல்வம்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அழியாச் செல்வம் பாடலின் ஆசிரியர் யார்?

a)

சமணமுனிவர்

b)

சைவ முனிவர்

c)

வைணவ முனிவர்

d)

இராமலிங்கனார்

2.

ஒருவர் தம் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்-------

a)

பொன்

b)

வையிரம்

c)

கல்வி

d)

நிலம்

3.

விச்சை என்ற சொல்லின் பொருள்-----

a)

கல்வி

b)

நிலம்

c)

வானம்

d)

மரம்

4.

கல்வியைப் போல்------- செல்வம் வேறில்லை

a)

விலையில்லாத

b)

கேடில்லாத

c)

உயர்வு இல்லாத

d)

தவறில்லாத

5.

கல்வியை யாரால் கவர இயலாது?

a)

மன்னன்

b)

பகைவன்

c)

உறவினர்

d)

பெற்றோர்