wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

quiz on the book of Ruth chapter 1 & 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எலிமெலேக்கு, தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட _________ தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.

a)

யூதா

b)

பெத்லெகேம்

c)

மோவாப்

2.

எலிமெலேக்கு, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் , _________மற்றொருவன் பேர் _________

a)

ஆசா,யோசபாத்

b)

சல்மோன்,ஆராம்

c)

மக்லோன், கிலியோன்

d)

எசேக்கியா, மனாசே

3.

இந்த படத்திற்குள் இருக்கும் இரண்டு நபர்கள் யார்

a)

அபியூத், ரூத்

b)

போவாஸ்,ரூத்

c)

எலியூத்,மரியா

4.

நகோமி யார்?

a)

எலிமெலேக்குயின் மனைவி

b)

எலிமெலேக்குயின் சகோதரி

c)

எலிமெலேக்குயின் அம்மா

5.

நயோமியின் இரண்டு மருமகள் யார்?

a)

எகோனியா, ஒர்பாள்

b)

ஒர்பாள், ரூத்

c)

சாரா ,தாமாரி

6.

எந்த நாட்டில் கடவுள் தனது மக்களுக்கு உணவளித்தார்?

a)

மோரியா தேசம்

b)

மோவாப் தேசம்

c)

யுதா தேசம்

7.

எது சரியான வாக்கியம்? click it

a)

ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்.

b)

ரூத் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்.

c)

ரூத் ,ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் முத்தமிட்டுப்போனாள்.

8.

நயோமியின் மற்ற பெயர் என்ன?

நயோமி என்ற பெயரின் பொருள் என்ன?

a)

ராகாபி என்று சொல்லுங்கள்,மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரியாது.

b)

மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.

c)

சலாத்தி, என்று சொல்லுங்கள் நம்பிக்கை எனக்கு உண்டாயிருந்து,

9.

எலிமெலேக்கின் உறவின்முறையில் __________என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்

a)

சொரொபாபேல்

b)

யோசியா

c)

போவாஸ்

d)

எலியாக்கீம்

10.

ரூத்தின் இரண்டு கணவர்கள் யார்?

a)

கிலியோன்,போவாஸ்

b)

யோசியா,மக்லோன்

c)

எலியூத்,போவாஸ்

d)

மக்லோன்,போவாஸ்