NEW
Font size
Worksheetsசினைப்பெயர்
Total questions: 10
Worksheet time: 5mins
1. மரத்தின் _______________________ காற்றில் அசைந்தன.
பூக்கள்
தண்டு
கிளைகள்
வேர்
2. கிளியின் _________________ வலைந்து இருக்கும்
அலகு
கால்
இரை
வால்
3. தம்பி _______________________ நீட்டி உடற்பயிற்சி செய்தான்.
காலணியை
கை, கால்களை
சட்டையை
4. பறவைகள் _________________ விரித்துப் பறந்தன.
மரத்தை
புத்தகம்
சிறகை
5. பாடகம் __________________ அசைத்துக் கொண்டே மேடையில் பாடினான்.
இசை
ஒலிப்பெருக்கி
தலையை
சரியான சினைப்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
பழங்கள் உண்ணுவது சிறந்த பழக்கமாகும்
பழங்கள்
உண்ணுவது
சினைப்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
கிளியின் அலகு வளைந்து இருக்கும்.
கிளியின்
அலகு
சினைப்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
காற்றில் மரக் கிளைகள் அசைந்தன.
கிளைகள்
காற்றின்
சினைப்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
தம்பி கை, கால்களை நீட்டி உடற்பயிற்சி செய்தான்.
உடற்பயிற்சி
கை
குழந்தையின் கண்களைப் பார்த்து இரசித்தேன்.
குழந்தையின்
கண்களை
