NEW
Font size
Worksheetsஎழுவாய், பயனிலை , செயப்படுபொருள்
Total questions: 15
Worksheet time: 8mins
ஒரு வாக்கியத்தின் இறுதியில் வருவது.
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
ஒரு வாக்கியத்தின் தொடக்கத்தில் வருவது.
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
யார், எது, எவை போன்ற கேள்விகளுக்கு விடை கொடுப்பது.
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
ஒரு வாக்கியத்தின் செயலை குறிக்கும் சொல்
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
யாரை, எதை, எவற்றை போன்ற கேள்விகளுக்கு விடை கொடுப்பது
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
ஒரு செயல் நடைபெற உதவியாக இருப்பது
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
நாங்கள் வெகுநேரம் கழித்துவீட்டை அடைந்தோம்.
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
இறைச்சி வெட்டுவதற்காக அம்மா கத்தியைத் தீட்டினார்.
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
கவிதா வண்ண அரிசியால் கோலம் போட்டாள். செயப்படுபொருளைக் கண்டுபிடி.
கவிதா
போட்டாள்
கோலம்
ராமு தான் செய்த பட்டத்தைப் பறக்க விட்டான். எது செயப்படுபொருள்?
ராமு
பட்டம்
பறக்க விட்டான்
ராமு தான் செய்த பட்டத்தைப் பறக்க விட்டான். எது செயப்படுபொருள்?
ராமு
பட்டம்
பறக்க விட்டான்
சாப்பிட்டான்
ஓடினாள்
தம்பி
புத்தகம்
எழுவாயைத் தேர்ந்தெடுக.
தம்பி
புத்தகம்
சாப்பிட்டான்
ரவி -_____________ உதைத்தான்.
சரியான செயப்படு பொருளைத் தேர்ந்தெடுக.
பந்தை
புத்தகத்தை
உணவை
சீலா வீட்டுப்பாடத்தை -_________________.
சரியான பயனிலையைத் தேர்ந்தெடுக.
சாப்பிட்டாள்
பறித்தாள்
செய்தாள்
-_____________ வண்ண பூக்களைப் பறித்தாள்.
சரியான எழுவாயைத் தேர்ந்தெடுக.
தங்கை
சமைத்தார்
குதிரை
