wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

3rd quiz (feb 15)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

படிப்புதான் ஒருவன் உயர வழி என்று கூறியவர் _____________.

a)

காந்தியடிகள்

b)

காமராசர்

2.

நான் இல்லை என்றால் நீங்கள் யாரையும் பார்க்க முடியாது. நான் யார்?

a)

வாய்

b)

கண்

3.

செடிகளில் ஒன்று ___________.

a)

வெண்டைக்காய்

b)

வெற்றிலை

4.

எதிரிகளை வீழ்த்துவான்.,நாட்டை காப்பான். அவன் யார்?

a)

அமைச்சர்

b)

போர் வீரன்

5.

___________ குணம் படைத்த உனக்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை.

a)

வீம்பு

b)

பொறுமை

6.

வல்லா_____

a)

வல்லாரை

b)

வல்லம்

7.

பெரிய தேரைத்தாங்கும், ஒரு சிறிய பையன் யார்?

a)

சக்கரம்

b)

அச்சாணி

8.

க ____ றாழை

a)

கற்றாழை

b)

காற்றாடி

9.

வீரனுடைய குதிரையின் __________ உடைந்துவிட்டது.

a)

மண்டை

b)

கால்

10.

வீம்பால் வந்த விளைவு பாடம் உணர்த்தும் நீதி கருத்து என்ன?

a)

வீம்பு செய்தால் இன்பம் உண்டாகும்.

b)

வீம்பு செய்தால் துன்பம் உண்டாகும்.

11.

து ____ சி

a)

துளசி

b)

துடிப்பு

12.

மரங்களில் ஒன்று _____________.

a)

வாழை

b)

தக்காளி

13.

நேர்மை எப்போதும் ________ தரும்.

a)

நன்மை

b)

தீமை

14.

சிலந்ததிக்கு எத்தனை கால்கள்?

a)

10

b)

8

15.

இனியவை நாற்பது பாடலின் ஆசிரியர் யார்?

a)

கபிலர்

b)

பூதஞ்சேந்தனார்

16.

பந்தயத்தில் வேகமாய் ஓடிடுவான். பரிசுகள் பல வென்றிடுவான். அவன் யார்?

a)

குதிரை

b)

ஒட்டகச்சிவிங்கி

17.

கொடிகளில் ஒன்று ____________.

a)

பலாப்பழம்

b)

அவரைக்காய்

18.

அதிக மீன் பிடிக்க உதவுவது எது?

a)

தூண்டில்

b)

வலை

19.

வணிகர், வாணிகம் செய்துவிட்டு _____________ எடுக்க நினைத்தார்.

a)

ஓய்வு

b)

தங்கம்

20.

வணிகன் ____________ அயர்ந்து விட்டான்.

a)

விழுந்து

b)

கண்