NEW
Font size
Worksheetsவகுப்பு 3 20 மதிப்பெண்ஜுலை
Total questions: 20
Worksheet time: 10mins
செந்தமிழ் நாடு பாடலின் ஆசிரியர்
பாரதியார்
வள்ளியப்பா
ஒளவையார்
பாரதியார் எழுதிய நூல்களுள் ஒன்று
பாஞ்சாலி சபதம்
யார் இறைவன்
திருக்குறள்
சாத்திரம் -இதன் பொருள்
பார்
அறநூல்கள்
உலகம்
பாரதியாரின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று
காந்தியக்கவிஞன்
குழந்தைகவிஞர்
முண்டாசுக்கவிஞன்
பிரித்து எழுதுக- செந்தமிழ்
செம்மை+ தமிழ்
செ+ தமிழ்
செந்+தமிழ்
பிரித்து எழுதுக-பாரெங்கும்
பாரெ+எங்கும்
பா+எங்கும்
பார்+எங்கும்
பார் -இதன் பொருள்
உலகம்
அறநூல்
புனிதநூல்
திண்டுக்கல் - சிறப்பு
மல்லிகை
பூட்டு
அல்வா
திருநெல்வேலி- இதில் மூன்றாம் எழுத்து
ரு
லி
நெ
பாரதியாரின் இயற்பெயர்
சுப்பிரமணியன்
இராமலிங்கம்
பாரதிதாசன்
தமிழகத்தின் மாநில மரம்
ஆலமரம்
மாமரம்
பனைமரம்
மிருதுவான மரம்
தென்னை மரம்
வாழைமரம்
பனைமரம்
பண்டைய நூல்கள் ____________________எழுதப்பட்டன.
தென்னை ஓலையில்
பனைஓலையில்
மாவிலையில்
மா - இதன் பொருள்
பெரிய
மாதம்
பூ
முக்கனி -பிரித்து எழுதுக
முக்+கனி
மு+கனி
மூன்று+கனி
மாம்பழ வகை இல்லாதது
செந்தூரம்
நுங்கு
பங்கனப் பள்ளி
உணவாகப் பயன்படாத பூ
மல்லிகை
அகத்திப்பூ
முருங்கைப்பூ
ம் + ஐ=
மே
மை
மு
நுண்ணறைகள்-பிரித்து எழுதுக
னுண்+அறைகள்
நுண்ண+றகள்
நுண் + அறைகள்
ஆயுட்காலம்-பொருள்
பெரிய
வாழ்நாள்
சிறிய
