NEW
Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 6
Worksheet time: 3mins
இன்றைய பாடத்தில் நாம் படித்தது யாது?
இணைமொழி
மரபுத்தொடர்
திருக்குறள்
இன்று நாம் படித்த பாடத்தின் முக்கிய கரு யாது?
சுறுசுறுப்பு
ஒழுக்கம்
நேர்மை
இன்றைய பாடத்தில் நாம் படித்த திருக்குறள் யாது?
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
அகர முதல எழுத்தலெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
இன்று நாம் படித்த திருக்குறளின் பொருள் யாது.
ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தராது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.
ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்கக் கூடாது.
ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.
திருக்குறள் மொத்தம் எத்தணை உள்ளது?
1320
1330
1420
100
இன்று நாம் படித்த திருக்குறள் எத்தணையாவது திருக்குறள் ஆகும்?
100
120
131
