NEW
Font size
Worksheetsவேற்றுமை உருபு
Total questions: 10
Worksheet time: 5mins
1. வணக்கம் மாணவர்களே , இன்று நாம் எதைப் பற்றி படித்தோம்?
நிறுத்தற்குறிகள்
வேற்றுமை உருபு
இடைச்சொல்
வலிமிகும் இடங்கள்
2. வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?
8
6
10
7
3. நான்காம் வேற்றுமை உருபு என்ன?
அது , உடைய
ஐ
இல்,இடம், பால், கண்
கு
4. மூன்றாம் வேற்றுமை உருபு என்ன?
அது, உடைய
இல், இடம், பால், கண்
ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
5. பரிசு ( மாணவி) _________________ ஆசிரியருக்கு அளிக்கப்பட்டது.
மாணவிக்கு
மாணவியால்
மாணவியுடன்
மாணவியோடு
6. காவியன் (நண்பர்கள்) ________________________ சுற்றுலா சென்றான்.
நண்பர்களுக்கு
நண்பர்களால்
நண்பர்களுடன்
நண்பர்களின்
7. அம்மா (கோவில்) ______________________ சென்று இறைவனை வழிபட்டார்
கோவிலுக்குச்
கோவில்
கோவிலில்
8. நான்காம் வேற்றுமை உருபு 'கு' வைப் பயன்படுத்தி வாக்கியத்தை நிறைவு செய்க.
அப்பா தங்கை புத்தாடை வாங்கினார்.
அப்பா தங்கையால் புத்தாடை வாங்கினார்
அப்பா தங்கையைப் புத்தாடை வாங்கினார்
அப்பா தங்கைக்குப் புத்தாடை வாங்கினார்
9. சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
குயவன் மண் _________________ குடத்தை வனைந்தான்.
ஆல்
ஐ
ஓடு
கு
10. சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
மன்னர் போரில் வீரத்தோடு போரிட்டார்.
ஆல்
ஐ
உடன்
ஓடு
