Free Printable Worksheets
NEW
Font size
More settings
நவோமி தோட்டத்தில் உள்ள வண்ணப் மலர்களைக்
கொய்தாள்
பறித்தாள்
நட்டாள்
திருமதி ராதா கடவுளுக்குச் சுட்ட மாலையைத்
தொடுத்தாள்
எடுத்தாள்
திவாகர் பலவகையான கூடைகளை
செய்தான்
முடைந்தான்
விற்றான்
குயவன் மண்பானைகளை
வனைந்தார்
விற்றார்
செய்தார்
வசந்த் தான் வரைந்த ஓவியத்திற்கு வண்ணம்
தீட்டினான்
பூசினான்
View all
5 questions
காலங்கள்
Worksheet
•
3rd - 6th Grade
10 questions
வினைமரபுப் பயிற்சி
3rd - 5th Grade
தொழிற்பெயர் பயிற்சி 2
3rd Grade
வலிமிகும் இடங்கள்
3rd - 4th Grade
4 questions
மரபுத்தொடர் ஆண்டு 3