wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எழுத்தியல்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

1) தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

245

b)

246

c)

247

d)

248

2.

2) தமிழ் நெடுங்கணக்கு வரிசையில் இறுதி மெய் எழுத்து எது?

a)

க்

b)

ன்

c)

ண்

d)

ந்

3.

3) தமிழில் மெய் எழுத்துகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

a)

3

b)

4

c)

5

d)

6

4.

4) கிரந்த எழுத்துகள் கொண்டிராத சொற்களை அடையாளமிடுக.

a)

ஜலம்

b)

கிருஷ்ணன்

c)

நாற்காலி

d)

புஷ்பா

5.

5) வல்லினம் மெய் எழுத்து கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

குழந்தை

b)

மண்டபம்

c)

தந்தம்

d)

கடற்கரை

6.

6) சரியான உயிர்மெய் எழுத்தைத் தேர்ந்தெடு.

a)

க் + உ = கூ

b)

ம் + ஐ = மை

c)

த் + ஔ = தோ

d)

ழ் + ஈ = ழி

7.

7) ஆயுத எழுத்து எனப்படுவது என்ன?

a)

உயிர் எழுத்துகளில் இறுதி எழுத்து.

b)

உயிர் எழுத்துகளின் வகையில் சேராது.

c)

தமிழ் நெடுங்கணக்கு வரிசையில் இறுதி எழுத்து.

d)

கிரந்த எழுத்துகளில் ஒன்று

8.

8) இடையின மெய் எழுத்துகளை அடையாளமிடுக.

a)

க்

b)

ம்

c)

ழ்

d)

ற்

9.

9) மேற்காணும் படம் விளக்கம் சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

இப்படத்தின் முதல் எழுத்து உயிர் குறில் எழுத்து ஆகும்.

b)

இப்படத்தின் முதல் எழுத்து உயிர் நெடில் எழுத்து ஆகும்.

c)

இப்படத்தின் இரண்டாவது எழுத்து வல்லினம் ஆகும்.

d)

இப்படத்தின் மூன்றாவது எழுத்து கிரந்த எழுத்து ஆகும்.

10.

10) உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

200

b)

216

c)

247

d)

200