wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நிலைத்தன்மை

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

நிலைத்தன்மை என்பது ஒரு பொருள் கீழே விழாமல் __________________ நிலைத்திருப்பதாகும்.

a)

தன் ஆரம்ப நிலையிலேயே

b)

தன் இறுதி நிலையிலேயே

2.

ஒரு கட்டடத்தின் நிலைத்தன்மைக்கு அதன் _____________ , __________________ காரணமாகின்றன.

a)

உயரமும்

b)

வடிவமும்

c)

அடித்தள பரப்பளவும்

d)

கட்டுமான பொருள்களும்

3.

அகலமான பரப்பளவைக் கொண்ட கட்டடங்களை விட (a)   கொண்ட கட்டடங்கள் நிலைத்தன்மையற்று இருக்கும்.

4.

ஒரு கட்டடத்தின் உறுதித்தன்மைக்கு அதன் கடுமானப் (a)   காரணமாகின்றன.

5.

குறைந்த நிலைத்தன்மை கொண்ட பொருள்கள் ____________________ .

a)

எளிதில் கீழே விழும் அல்லது சாயும் தன்மை

b)

எளிதில் கீழே விழும்

c)

சாயும் தன்மை