Font size
S
M
L
XL
Worksheetsஇரட்டைக்கிளவிகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வீட்டின் கதவை சர்பேஸ் (a) வெனத் தட்டும் ஓசைக் கேட்டு குகன் திடுக்கிட்டான்
2.
பாழடைந்த கட்டடம் ஒன்று (a) வென இடிந்து விழுந்தது
3.
லகனேஸ் தன் முரட்டுக் குதிரையைப் (a) என்று சாட்டையால் அடித்து அடக்கினான்
4.
அக்கட்டடம் சில நொடிகளுள் (a) என இடிந்து விழுந்தது
5.
1. அம்மா வாங்கிக் கொடுத்த வைரத் தோடு ____ என்று மின்னியது.
a)
கலகல
b)
கமகம
c)
பளபள
6.
1. ____ என்று ஓடிய நீரில் மீன்கள் துள்ளிக் குதித்தன.
a)
கடகட
b)
சலசல
c)
சிலுசிலு
7.
1. தேவி தான் மனப்பாடம் செய்திருந்த செய்யுள்களை ____ என்று ஒப்பித்தாள்.
a)
கடகட
b)
பளபள
c)
சலசல
8.
1. கீதாவும் அவள் நண்பர்களும் ____ என்று சிரித்தார்கள்.
a)
சலசல
b)
கலகல
c)
கடகட
9.
1. மழைக் காலத்தில் ____ என்று குளிர்ந்த காற்று வீசியது.
a)
பளபள
b)
கலகல
c)
சிலுசிலு
10.
1. சமையலறையில் அம்மா சமைத்த உணவு ____ என்று மணம் வீசியது.
a)
கமகம
b)
சலசல
c)
கடகட
Reset
