wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிற்பக்கலை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. கற்கவிஞர்கள் எனச் சிறப்பிக்கப்படுபவர் ------------------

a)

அ. சிற்பிகள்

b)

ஆ. தச்சர்கள்

c)

இ. மரபுக் கவிஞர்கள்

d)

ஈ. உவமைக் கவிஞர்கள்

2.

2. மாமல்லபுரத்தில் பஞ்சபாண்டவர் இரதங்களை அமைத்தவர்--------------

a)

அ. பல்லவர்கள்

b)

ஆ. பாண்டியர்கள்

c)

இ. சோழர்கள்

d)

ஈ. நாயக்கர்கள்

3.

3. குகைக்கோயில்களை அமைத்தவர்கள்

a)

அ. பல்லவர்கள்

b)

ஆ. பாண்டியர்கள்

c)

இ. சோழர்கள்

d)

ஈ. விஜயநகர மன்னர்கள்

4.

4. முதலாம் இராசேந்திரன் எழுப்பிய கோவில் உள்ள இடம்-----------

a)

அ. மதுரை

b)

ஆ.சீனிவாசநல்லூர்

c)

இ. கொடும்பாளுர்

d)

ஈ. கங்கை கொண்ட சோழபுரம்

5.

5. ஆயிரங்கால் மண்டபம் அமைத்தோர் -------------

a)

அ. பல்லவர்

b)

ஆ. பாண்டியர்

c)

இ. விஜயநகர மன்னர்கள்

d)

ஈ. நாயக்கர்கள்

6.

6. தமிழ்ச் சிற்பிகள் கல்லில் வடித்த கவிதைகளே-------------

a)

அ. கோவில்கள்

b)

ஆ. மாடமாளிகைகள்

c)

இ. சிற்பங்கள்

d)

ஈ. கட்டடங்கள்

7.

7. தமிழில் தொன்மையான இலக்கணநூல் -------------

a)

அ. தொல்காப்பியம்

b)

ஆ. திருக்குறள்

c)

இ. சிலப்பதிகாரம்

d)

ஈ. மணிமேகலை

8.

8. அரசுக் கவின்கலைக் கல்லூரிகள் உள்ள இடங்கள் --------------

a)

அ. சென்னை, மதுரை

b)

ஆ. சென்னை, கும்பகோணம்

c)

இ. மதுரை, சுவாமிமலை

d)

ஈ. மாமல்லபுரம், காஞ்சிபுரம்

9.

9. செப்புத் திருமேனிகள் பொற்காலம் என அழைக்கப்படுவது ---------

a)

அ. பல்லவர் காலம்

b)

ஆ. பாண்டியர் காலம்

c)

இ. சோழர் காலம்

d)

ஈ. நாயக்கர் காலம்

10.

10. நடுகல் நடப்படுவது யாருக்கு?

a)

அ. போரில் வெற்றிவாகை சூடியவர்க்கு

b)

ஆ. போரில் தோற்ற வீரர்க்கு

c)

இ. போரில் விழுப்புண்பட்டு இறந்தவர்க்கு

d)

ஈ. போரில் வெற்றி பெற்ற அரசர்க்கு