NEW
Font size
Worksheetstam try
Total questions: 3
Worksheet time: 2mins
தொன் போஸ்கோ எப்போது பிறந்தார்
1815
16.8.1815
1915
2015
fggufukg
uyugu
jhjioh
uygug
jhguilu
செல்வங்களை பற்றி மம்மா மார்கிரேட் தொன் போஸ்கோவிற்கு கூறியது என்ன?
நான் பணக்காரனாக பிறந்தேன்; ஏழையாகவே வாழ்ந்தேன்; ஏழையாகவே மடியவும் விழைகின்றேன் என்பதை நினைவில் கொள். மேலும் நீ எப்பொழுதாவது பங்கு குருவாக நியமிக்கப்பட்டு செல்வ செழிப்போடு இருப்பாயெனில் நான் ஒருபோதும் அங்கு என் காலடியை வைக்கமாட்டேன்.
நான் ஜமீன்தாரராக பிறந்தேன்; ஏழையாகவே வாழ்ந்தேன்; ஏழையாகவே மடியவும் விழைகின்றேன் என்பதை நினைவில் கொள். மேலும் நீ எப்பொழுதாவது பங்கு குருவாக நியமிக்கப்பட்டு செல்வ செழிப்போடு இருப்பாயெனில் நான் ஒருபோதும் அங்கு என் காலடியை வைக்கமாட்டேன்.
நான் செல்லப்பிள்ளையாக பிறந்தேன்; ஏழையாகவே வாழ்ந்தேன்; ஏழையாகவே மடியவும் விழைகின்றேன் என்பதை நினைவில் கொள். மேலும் நீ எப்பொழுதாவது பங்கு குருவாக நியமிக்கப்பட்டு செல்வ செழிப்போடு இருப்பாயெனில் நான் ஒருபோதும் அங்கு என் காலடியை வைக்கமாட்டேன்.
நான் ஏழையாக பிறந்தேன்; ஏழையாகவே வாழ்ந்தேன்; ஏழையாகவே மடியவும் விழைகின்றேன் என்பதை நினைவில் கொள். மேலும் நீ எப்பொழுதாவது பங்கு குருவாக நியமிக்கப்பட்டு செல்வ செழிப்போடு இருப்பாயெனில் நான் ஒருபோதும் அங்கு என் காலடியை வைக்கமாட்டேன்.
