WorksheetsHebrews 9-13
Total questions: 21
Worksheet time: 16mins
குத்துவிளக்கும், மேஜையும், தேவ சமூகத்து அப்பங்களும் இருந்த பாகத்தின் பெயர் என்ன?
மகா பரிசுத்த ஸ்தலம்
பலிபீடம்
பரிசுத்த ஸ்தலம்
உடன்படிக்கை பெட்டிக்குள் எவைகள் இருந்தன?
மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம்
ஆரோனுடைய தளிர்த்த கோல்
உடன்படிக்கையின் கற்பலகைகள்
கிறிஸ்துவானவர் பெரிதும் உத்தமமான கூடாரத்தின் வழியாகவும், தம்முடைய இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து, எதை நமக்கு உண்டு பண்ணினார்?
ஆசீர்வாதம்
அன்பு
நித்திய மீட்பு
ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்கள் மனசாட்சியை செத்த கிரியைகள் நீங்கி சுத்திகரிப்பது எது?
ஆட்டு குட்டியின் இரத்தம்
கிறிஸ்துவின் இரத்தம்
பலி
அழைக்கப்பட்டவர்களுக்கு வாக்குத்தததம் பண்ணப்பட்டது எது?
பரிசுத்தம்
ராஜரீகம்
நித்திய சுதந்தரம்
இயேசுகிறிஸ்து புது உடன்படிக்கையின் _______________
மத்தியஸ்தர்
அடையாளம்
நிறைவேற்றம்
Give reference
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமண்ணிப்பு உண்டாகாது
Hebrews 9:22
Hebrews 10:22
Hebrews 9:21
வரப்போகிற நன்மைகளின் நிழலாய் இருந்தது எது?
தீர்க்கதரசனங்கள்
நியாயப்பிரமாணம்
சிலுவை
தேவனுக்கு பிரியமானதல்ல என்று கூறப்படுபவைகள் எவைகள்?
பலிகள்
சர்வாங்க தகன பலிகள்
பாவ நிவாரண பலிகள்
வாக்குத்தத்தம் பண்ணினார் _____________
உண்ணையுள்ளவர்
மாரிடார்
தேவனுடைய கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எதற்கு பாத்திறவனாய் இருக்கிறான்?
கொடிதான ஆக்கினை
தண்டனை
அழிவு
தேவனுடய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெரும்படிக்கு, எது வேண்டியதாய் இருக்கிறது?
அன்பு
ஐக்கியம்
பொறுமை
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். பின்வாங்கி போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாய் இராது. True of false
False
True
நம்பப்படுகிற வைகளின் உறுதியும், கானப்படாதவைகளின் நிச்சயம் எது?
ஞானம்
நம்பிக்கை
விசுவாசம்
அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். யார்?
யோனா
ஆபிரகாம்
யோசேப்பு
ஆபேல்
தேவனுடய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதை தெரிந்து கொண்டது யார்?
யாக்கோபு
மோசே
பவுல்
தம்முடைய பரிசுத்தத்திர்க்கு பங்குள்ளவர்களாகும்படி நம்மை தேவன் ____________
தண்டிக்கிரார்
சிட்சிக்கிறார்
எது இல்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லை?
பாவமன்னிப்பு
அழைப்பு
பரிசுத்தம்
கண்ணீர் விட்டு கவலையோட தேடியும் மனம் மாறுதலை காணாமற் போனது யார்?
யாக்கோபு
ஏசா
காயின்
எப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் பிரியமுள்ளவராயிருக்கிரார்?
நன்மை செய்கிறது
தான தர்மம் செய்கிறது
Good job.
God bless you.
You are loved by God 💯❤️
💌
💛
💙
💚
