Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

15 th module

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பலவீனமான பிறந்த குழந்தை சரியாக பாலை உறிஞ்சி குடிக்க முடியவில்லை எனில் என்ன செய்யலாம்

a)

தாயின் பாலை தூய்மையான பாத்திரத்தில் சேகரித்து கொடுக்கலாம்

b)

புட்டிப்பால் கொடுக்கலாம்

c)

தண்ணீர் கொடுக்கலாம்

d)

அனைத்தும் சரி

2.

தாய்ப்பால் ஊட்டுவதில் பிரச்சனைக்கு காரணம் குழந்தையின் பலவீனம் எனில் தாய்க்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்

a)

மார்பகத்திலிருந்து பாலை எப்படி சேகரித்து குழந்தைக்கு ஊட்டுவது பற்றி சொல்லிக்கொடுப்பது

b)

புட்டிப்பால் கொடுப்பது பற்றி சொல்லிக் கொடுப்பது

c)

பாலை கொடுக்காமல் இருக்க சொல்வது

d)

அனைத்தும் சரி

3.

தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு பால் கொடுப்பது

a)

சரி

b)

தவறு

4.

தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கு ஏற்படும் வலிக்கு காரணம்

a)

தாய்ப்பால் கட்டுவது

b)

குழந்தை அதிக அளவு பால் குடிப்பது

c)

பால் வற்றுவது

d)

அனைத்தும் சரி

5.

தாய்ப்பால் ஊட்டுவதில் தாயானவள் ஒரு பிரச்சனையை சந்தித்தால் என்ன செய்ய வேண்டும்

a)

வீட்டில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்கவும்

b)

பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருக்கவும்

c)

பிரச்சனைக்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு அளிக்க வேண்டும்

d)

அனைத்தும் சரி

6.

பாலை சேகரிப்பதற்கு முன்பு மார்பகத்தை நன்றாக------

a)

சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு நன்றாக கழுவவும்

b)

வெதுப்பான தண்ணீரை மார்பகம் மேல் ஊற்றவும்

c)

தண்ணீர் மட்டும் கொண்டு கழுவ வேணடும்

d)

அனைத்தும் சரி

7.

ஆறு மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு என்ன என்னவெல்லாம் கொடுக்கலாம்

a)

தேன் கொடுப்பது ஆரோக்கியமானது

b)

மாட்டுப்பால் கொடுக்கலாம்

c)

தண்ணீர் கொடுக்கலாம்

d)

தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்

8.

கங்காரு பராமரிப்பு என்றால் என்ன?

a)

தொட்டில் கட்டி தூங்க வைப்பது

b)

அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது

c)

தாய் குழந்தையை உடலோடு சேர்த்து கதகதப்பாக வைத்துக் கொள்ளும் முறை

d)

மேலே உள்ள அனைத்தும் சரி

9.

வலியுள்ள தாய்க்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்

a)

வீட்டில் உள்ள களிம்பை தடவ சொல்லுவோம்

b)

தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த சொல்லுவோம்

c)

தாய்ப்பால் எடுத்து வலியுள்ள இடத்தில் தடவ சொல்லுவோம்

d)

மேலே உள்ள அனைத்தும் சரி

10.

பிறந்த குழந்தை தாய்ப்பால் உறிஞ்சி குடிப்பதற்கு கடினமாக இருந்தால் தாய்க்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்

a)

சேகரித்த பாலை சிறிது நாட்களுக்கு ஊட்ட சொல்வேன்

b)

கங்காரு தாய் பராமரிப்பு கொடுக்க அறிவுரை சொல்வேன்

c)

மேற்கூறிய இரண்டும் சரி

d)

மேற்கூறிய இரண்டும் தவறு