Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிர் அங்கம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சுட்டுச் சொற்கள் வலி மிகுந்து புணரும்

a)

சரி

b)

தவறு

2.

இந்த + பணி

a)

இந்த பணி

b)

இந்தப் பணி

3.

வினாச் சொற்கள் வலி மிகுந்து புணராது

a)

சரி

b)

தவறு

4.

இந்தப் பள்ளி

a)

தவறு

b)

சரி

5.

அந்த+பையன்

a)

அந்த பையன்

b)

அந்தப் பையன்

6.

இந்த+ சட்டை

a)
இந்தச் சட்டை
b)

இந்த சட்டை

7.

எந்தத் தெரு

a)

சரி

(வலிமிகும்)

b)

தவறு

(வலிமிகாது)

8.

அப்பள்ளி

a)

அ+பள்ளி

b)

அப்+பள்ளி

9.

அச்சொல்

a)

அச்+சொல்

b)

அ+சொல்

10.

எந்த + புத்தகம்

a)

எந்தப் புத்தகம்

b)

எந்த புத்தகம்