WorksheetsNMEC Quiz 3
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
நிறுத்திய வாகனங்களை எடுக்கும் போது எந்த கியரில் எடுக்க வேண்டும்
a)
முதல்
b)
இரண்டு
c)
மூன்று
2.
வாகனங்களை ஓட்டும் போது கியரை அடிக்கடி மாற்றி ஓட்ட வேண்டும்
a)
சரி
b)
தவறு
3.
சாலையில் செல்லும் போது வாகனங்களை எந்த பக்கத்தில் ஓட்ட வேண்டும்.
a)
இடது
b)
வலது
4.
சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் போது எவ் வளவு இடைவெளி விட்டு ஓட்ட வேண்டும்
a)
15 மீட்டர்
b)
10 மீட்டர்
c)
12 மீட்டர்
5.
வாகனத்தில் இருந்து எந்த பக்கம் இறங்க வேண்டும்
a)
வலது
b)
இடது
6.
தேவைப்படும் போது மட் டுமே வாகனங்களை முந்தி செல்ல வேண்டும்
a)
சரி
b)
தவறு
7.
வாகனங்களை கட்டுப் பாட்டில் வைத்து அவ்வப்போது சரி செய்து கொள்ள வேண்டும்
a)
சரி
b)
தவறு
100 %
