NEW
Font size
WorksheetsPERIODIC-2 REVISION
Total questions: 15
Worksheet time: 8mins
இவை + எட்டும் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
இவைஎட்டும்
இவையெட்டும்
இயெட்டும்
பொங்கல் விழா எத்தனை நாட்கள் கொண்டாடப்படுகின்றது
ஐந்து
மூன்று
நான்கு
போர்க்களத்தில் வெளிப்படும் குணம்
வீரம்
அன்பு
பாசம்
வீட்டுப் பயன்பாட்டிற்காக பொருள் வாங்குபவர் --
நுகர்வோர்
தொழிலாளி
நெசவாளி
பழையன கழிதலும் ----------- புகுதலும்.
புதுமையான
புதுமை
புதியன
பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும்.பட்டுப் போன மரத்தைக் காண ----- தரும்.
அயர்வு
துன்பம்
சோர்வு
ஐந்து ரதங்கள் உள்ளதால் இவ்விடத்திற்கு ----- என்று பெயர்.
அர்ச்சுனன் தவம்
பஞ்ச பாண்டவர் ரதம்
இரதக் கோவில்
வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
வண்ணம் + படங்கள்
வண்ண + படங்கள்
வண்ணமான + படங்கள்
பெருமை + வானம் -என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
பெருமைவனம்
பெருவானம்
பேர்வானம்
நானிலம் என்னும் சொல்லிப் பிரித்து எழுதக் கிடைப்பது
நா + னிலம்
நான்கு + நிலம்
நான் + நிலம்
இலைக்கு வேறு பெயர்
தலை
தளை
தழை
உதித்த என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல்
மறைந்த
நிறைந்த
குறைந்த
பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது
அமைதி
அடக்கம்
பொறை
விழாக் காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ---------- கட்டுவர்
கொடி
செடி
தோரணம்
வீட்டு வாசலில் --------------- போடுவார்.
கோலம்
கோளம்
கோழம்
