wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆறாம் வகுப்பு _ திருப்புதல் (இயல் 1,2)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. இலக்கணம் ________________வகைப்படும்.

a)

மூன்று

b)

நான்கு

c)

ஐந்து

2.

குறிலுக்கான மாத்திரை அளவு___________

a)

1/2

b)

1

c)

2

3.

நெடிலுக்கான மாத்திரை அளவு ____________

a)

1/2

b)

1

c)

2

4.

'இலக்கணம்’ என்ற சொல்லின் மாத்திரை அளவு ___________________

a)

4

b)

3

c)

5

5.

ஒரு எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் காலஅளவு _______________________எனப்படும்.

a)

குறில்

b)

நெடில்

c)

மாத்திரை

6.

சார்பெழுத்துகள் __________வகைப்படும்.

a)

ஐந்து

b)

ஏழு

c)

பத்து

7.

ஆய்த எழுத்தின் வேறு பெயர் ___________

a)

முப்புள்ளி

b)

முப்பாற்புள்ளி

c)

தனிநிலை

d)

இவை அனைத்தும்

8.

குறில் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு உதாரணம் தருக.

a)

பகல்

b)

பால்

c)

பூக்கள்

9.

நெடில் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு உதாரணம் தருக.

a)

கனவு

b)

கல்வி

c)

காற்று

10.

‘‘கவிதா’’ என்பதன் இலக்கணக்குறிப்பு

a)

பெயர்ச்சொல்

b)

வினைச்சொல்

c)

உரிச்சொல்

11.

''125'' என்ற எண்களின் சரியான தமிழ் எண்ணைத் தேர்ந்தெடுக்க.

a)

0உக

b)

கஉரு

c)

ருஉக

12.

''அஎக'' என்ற தமிழ் எண்ணின் கணித எண்ணை தேர்ந்தெடுக்க.

a)

187

b)

871

c)

718

13.

கழுத்தில் சூடுவது__________

a)

தார்

b)

கணையாழி

c)

தண்டை

14.

‘அவன் + அளிபோல்’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

a)

அவன்அளிபோல்

b)

அவனளிபோல்

c)

அவன்வளிபோல்

15.

சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி _____________

a)

துருவப்பகுதி

b)

இமயமலை

c)

இந்தியா

16.

இந்தியாவின் பறவை மனிதர் _________

a)

டாக்டர் கரீம் அலி

b)

டாக்டர் சரீம் அலி

c)

டாக்டர் சலீம் அலி

17.

‘மா’ என்னும் சொல்லின் பொருள் ______________

a)

மாடம்

b)

வானம்

c)

விலங்கு

18.

‘தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடியவர் __________.

a)

கண்ணதாசன்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

19.

சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________.

a)

சிலம்பதிகாரம்

b)

சிலப்பதிகாரம்

c)

சிலம்புதிகாரம்

20.

தாய்மொழியில் படித்தால் ________ அடையலாம் .

a)

மேன்மை

b)

பொறுமை

c)

சிறுமை