WorksheetsVI 1 காந்தவியல் TERM3
Total questions: 10
Worksheet time: 5mins
தங்கு தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்போதுமே ----திசையில் தான் நிற்கும்
கிழக்கு-மேற்கு
.
தெற்கு-வடக்கு
வடக்கு-தெற்கு
மேற்கு-கிழக்கு
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்
காகிதம்
ஊசி
அழிப்பான்
மரத்துண்டு
காந்த ஊசியைப் பயன்படுத்தி ----- அறிந்துக் கொள்ளமுடியும்
திசையை
வேகத்தை
தொலைவை
இயக்கத்தை
மாலுமி திசைக் காட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள் -------------
எகிப்தியர்கள்
சீனர்கள்
இந்தியர்கள்
ஐரோப்பியர்கள்
காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக் காரணம் -------------
சுத்தியால் தட்டுவதால்
பயன்படுத்துவதால்
பாதுகாப்பாக வைத்து இருப்பதால்
சுத்தப்படுத்துவதால்
செயற்கைக் காந்தங்கள் ---------,--------- மற்றும்------ வடிவில் தயாரிக்கப்படுகின்றன
லாட,ஊசி,வளையம்
லாட,முக்கோணம்,வளையம்
முக்கோணம்,,ஊசி,வளையம்
முக்கோணம்,லாட,ஊசி,
காந்த்தால் ஈர்க்கப்படும்------- பொருட்கள் எனப்படுகின்றன
காந்தப் பொருட்கள் அல்ல
அரிதிற் கடத்தி
காந்தப் பொருட்கள்
மின் காப்பு பொருட்கள்
காகிதம்------பொருளல்ல
மின்
கவரும்
மின் கடத்திப்
காந்தப்
பழங்கால மாலுமிகள்,திசையக் கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ----- கட்டி தொங்க விட்டிருந்தனர்
காந்த கல்லைக்
ஊசியைக்
ஆணியைக்
வளையத்தைக்
ஒரு காந்தத்திற்கு எப்போதும் ----- துருவங்கள் இருக்கும்
0
1
2
3
