NEW
Font size
WorksheetsVIII கணினி வரைகலை SCI TERM2
Total questions: 10
Worksheet time: 5mins
Tux Math மென்பொருள் எதற்கு பயன்படுகிறது?
கணிதம் கற்க
வண்ணம் தீட்ட
நிரல் பற்றி அறிய
வரைகலை பற்றி அறிய
Tux paint எதற்கு பயன்படுகிறது?
வருட
நிரல் அமைக்க
வண்ணம் தீட்ட
வரைகலை பற்றி அறிய
Tux Math ல் ஸ்பேஸ் கேடட் என்பது எதற்கு பயன்படுகிறது?
படம் வரைதல்
எளிய கூட்டல்
பெருக்கல்
வகுத்தல்
முன்னர் செய்த செயலை நீக்கும் குறுக்கு வழி விசை எது?
Ctrl+Z
Ctrl+R
Ctrl+Y
Ctrl+N
Tux paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்த கருவிப்பட்டை பயன்படுகிறது
அடிப்பகுதி கருவிப்பட்டை
நடுப்பகுதி கருவிப்பட்டை
வலப்பக்க கருவிப்பட்டை
இடது பக்க கருவிப்பட்டை
SCOUT 10 என்பது ---- செயல்பாட்டினைச் செய்யப் பயன்படுகிறது
வர்த்தக கூட்டல் மற்றும் கழித்தல்
வர்த்தக பெருக்கல் மற்றும் கழித்தல்
வர்த்தக வகுத்தல் மற்றும் கழித்தல்
வர்த்தக கூட்டல் மற்றும் பெருக்கல்
கணிதக் கட்டளை பயிற்சிக் கழகம் என்ற தலைப்பில் உள்ள பாடங்களின் எண்னிக்கை-----
40
50
60
70
முத்திரை அல்லது படங்களை பதிய-----பயன்படுகிறது
LINE
STAMP
SHAPE
PAINT
கருவிப்பட்டை என்பது----ஐ குறிக்கும்
SPACE BAR
TOOL BAR
BAR CODE
QR CODE
QUIT செய்ய ------ பொத்தானை அழுத்த வேண்டும்
ESC
HOME
END
ALT
