wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Revision worksheet 1

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கடற்கரையில் நீ பாா்த்த ஒன்றை எழுதுக.

a)

பள்ளிக்கூடம்

b)

கப்பல்

c)

குளம்

2.

க - வரும் சொல்லை எழுதுக.

a)

பழம்

b)

பள்ளம்

c)

கப்பல்

3.

விடுபட்ட எழுத்துகளை எழுதுக.

ம__சள்

a)

மஙசள்

b)

மச்சள்

c)

மஞ்சள்

4.

நாவாய்- பொருள் தருக.

a)

பேருந்து

b)

மிதிவண்டி

c)

கப்பல்

5.

------------ தா.

a)

நாய்

b)

ஆடு

c)

மாம்பழம்

6.

சென்னை விமான நிலையம் எங்கு உள்ளது?

a)

பம்மம்

b)

மாா்த்தாண்டம்

c)

மீனம்பாக்கம்

7.

நீ விமான நிலையத்தில் பாா்த்த ஒன்றை எழுதுக.

a)

விமானம்

b)

இரயில்

c)

பேருந்து

8.

தீ - பொருள் என்ன?

a)

அலை

b)

ஆமை

c)

நெருப்பு

9.

கிளையிலே ----------- இருக்கு.

a)

ஒட்டகம்

b)

ஓடு

c)

பழம்

10.

பிப்சி -- எழுத்துகளை முறைப்படுத்தி எழுதுக.

a)

சிபிப்

b)

பிசிப்

c)

சிப்பி

11.

பழம் - எதிா்ச்சொல்லை எழுதுக.

a)

படம்

b)

பப்படம்

c)

காய்

12.

விடுபட்ட எழுத்துகளை எழுதுக.

ம__சள்

a)

மஙசள்

b)

மச்சள்

c)

மஞ்சள்

13.

க - வரும் சொல்லை எழுதுக.

a)

பழம்

b)

பள்ளம்

c)

கப்பல்