Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கிழமைகள்

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உள்ளன?

a)

5

b)

4

c)

8

d)

7

2.

எந்த நாளில் நீங்கள் தமிழ் பள்ளிக்கு வருகிறீர்கள்?

a)

ஞாயிற்றுக்கிழமை

b)

வெள்ளிக்கிழமை

c)

திங்கட்கிழமை

d)

செவ்வாய்க்கிழமை

3.

ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உங்களுக்கு பள்ளி விடுமுறை ?

a)

2

b)

3

c)

5

d)

7

4.

நீ செவ்வாய்க்கிழமை என்ன செய்வாய் ?

a)

கடைக்கு செல்வேன்

b)

கிராமத்திற்கு செல்வேன்

c)

பள்ளிக்கு செல்வேன்

d)

உறங்க செல்வேன்

5.

ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்து

வரும் கிழமை என்ன ?

a)

வியாழக்கிழமை

b)

திங்கட்கிழமை

c)

புதன்கிழமை

d)

சனிக்கிழமை

6.

திங்கட்கிழமைக்கு அடுத்து வரும் கிழமை என்ன ?

a)

ஞாயிற்றுக்கிழமை

b)

திங்கட்கிழமை

c)

செவ்வாய்க்கிழமை

d)

வியாழக்கிழமை

7.

செவ்வாய்க்கிழமைக்கு அடுத்து வரும் கிழமை என்ன ?

a)

செவ்வாய்க்கிழமை

b)

புதன்கிழமை

c)

திங்கட்கிழமை

d)

ஞாயிற்றுக்கிழமை

8.

புதன்கிழமைக்கு அடுத்து வரும் கிழமை என்ன ?

a)

வியாழக்கிழமை

b)

திங்கட்கிழமை

c)

ஞாயிற்றுக்கிழமை

d)

செவ்வாய்க்கிழமை

9.

வியாழக்கிழமைக்கு அடுத்து வரும் கிழமை என்ன ?

a)

ஞாயிற்றுக்கிழமை

b)

செவ்வாய்க்கிழமை

c)

வெள்ளிக்கிழமை

d)

வியாழக்கிழமை

10.

வெள்ளிக்கிழமைக்கு அடுத்து வரும் கிழமை என்ன ?

a)

செவ்வாய்க்கிழமை

b)

சனிக்கிழமை

c)

வியாழக்கிழமை

d)

வெள்ளிக்கிழமை

11.

சனிக்கிழமைக்கு அடுத்து வரும் கிழமை என்ன ?

a)

ஞாயிற்றுக்கிழமை

b)

சனிக்கிழமை

c)

வியாழக்கிழமை

d)

செவ்வாய்க்கிழமை