Font size
S
M
L
XL
Worksheetsகுற்றியலுகரம்
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
வன்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடு
a)
ஆறு
b)
பாம்பு
c)
நாடு
d)
காற்று
2.
நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடு.
a)
மாவு
b)
நாக்கு
c)
பாடு
d)
பட்டு
3.
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடு.
a)
பட்டம்
b)
கண்ணாடி
c)
எஃகு
d)
கதவு
4.
உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடு.
a)
சால்பு
b)
ஏடு
c)
முதுகு
d)
வண்டு
5.
மென்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடு.
a)
கல்
b)
அம்பு
c)
கேடு
d)
காப்பு
6.
இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடு.
a)
இரும்பு
b)
மூப்பு
c)
சிறிது
d)
கொய்து
7.
வன்தொடர்க் குற்றியலுகரச் சொல்லை எழுது.
தாத்தா தினமும் பாக்குத் தின்றார்.
(a)
8.
மென்தொடர்க் குற்றியலுகரச் சொல்லை எழுது.
குமரன் எய்த அம்பு அம்மானைக் கொன்றது.
(a)
9.
நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொல்லை எழுது.
அப்பா பசு மாடு வாங்கினார்.
(a)
10.
உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொல்லை எழுது.
கயிறு அறுந்ததால் காளை தப்பியது.
(a)
Reset
